வாழ்க வளமுடன்!

Welcome

அஞ்சலக சேமிப்பு !
முழு பாதுகாப்பு !!

இன்றைய சேமிப்பு! நாளைய மகிழ்ச்சி!
Home Mission Gallery & Posters Contact
POST OFFICE SAVINGS (RD)
R. Sundari RAVICHANDRAN - Leader of Seva

R. Sundari RAVICHANDRAN

R. சுந்தரி ரவிச்சந்திரன்

அஞ்சலக சிறு சேமிப்பு முகவர்

The Vision & Purpose

26 ஆண்டுகளாக அனைத்து மக்களின் நன்மதிப்பைப் பெற்ற

கிராம மற்றும் நகர்ப்புற மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அவர்களின் ஆரோக்கியத்தைப் பேண உதவுவதோடு, அஞ்சல் துறை சேமிப்புத் திட்டங்கள் (Post Office Savings Schemes) மூலம் அவர்களின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறேன்

ஒரு சிறந்த ஆரோக்கியம் எவ்வாறு உடலுக்கு பலமோ, அதேபோன்று சிறப்பான சிறுசேமிப்பு நமது குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு பலமாகும். எனவே, உங்களின் உடல்நலனைப் பேண இலவச மருத்துவ பரிசோதனை செய்வதோடு, அஞ்சலகத்தின் (India Post) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தொடர் வைப்பு நிதி (RD), செல்வமகள் சேமிப்புத் திட்டம் போன்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்து உங்கள் குடும்பத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்திட என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்

0
Camps Held
0
Lives Touched
0
Years Active
வாழ்க வளமுடன்!

POST OFFICE SAVINGS (RD)

இன்றைய சேமிப்பு! நாளைய மகிழ்ச்சி!
Post Office Savings

அஞ்சலக சேமிப்பு!

முழுமையான பாதுகாப்பு!!

"எறும்புக்கு சேமிப்புதான் வாழ்க்கை
மனிதனுக்கு சேமித்தால் வாழ்க்கை
சேமித்துபார் சிக்கனம் தன்னால் தோன்றும்
வாழ்வு வளம் பெறும்."

அஞ்சலக சேமிப்பு POST OFFICE SAVINGS (RD)

வ.எண் தினசரி சேமிக்கும் தொகை ரூ. மாதம் செலுத்தும் தொகை 5 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கும் தொகை 10 ஆண்டுகளின் முடிவில் கிடைக்கும் தொகை
1. 50 1500 1,07,049 2,56,282
2. 100 3000 2,14,097 5,12,563
3. 200 6000 4,28,195 10,25,127
4. 250 7500 5,35,244 12,81,409
5. 500 15000 10,70,487 25,62,817
6. 1000 30000 21,40,974 51,25,634

வணிக பெருமக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

தினசரி வசூல் சேவை உண்டு

அஞ்சலக திட்டங்களான

KVP MIS NSC RD TD

ஆகியவற்றில் எங்கள் மூலம் முதலீடு செய்து முழு பலன் பெறுவீர்!

Post Office Savings Info

PO SMALL SAVING INTEREST RATE

வட்டி விகிதங்கள் (01/07/2026 to 30/09/2026)

Scheme Term (Year) Rate of Interest per year Deposit Interest Total Deposit Total Interest Total Principal + Interest
Amount Frequency Amount Frequency
RD 5 6.7 % QCI 1000 Monthly 11366 On Maturity 60000 11366 71366
MIS 5 7.4 % SI 100000 One Time 617 Monthly 100000 37020 137020
TD1 1 6.9 % QCI 100000 One Time 7081 Yearly (1) 100000 7081 107081
TD2 2 7.0 % QCI 100000 One Time 7186 Yearly (2) 100000 14372 114372
TD3 3 7.1 % QCI 100000 One Time 7291 Yearly (3) 100000 21873 121873
TD5 5 7.5 % QCI 100000 One Time 7714 Yearly (5) 100000 38570 138570
NSC 5 7.7 % YCI 100000 One Time 44903 On Maturity 100000 44903 144903
KVP 9Yr & 7Mn
(115 Months)
7.5 % YCI 100000 One Time (01) 100000 On Maturity (1) 100000 100000 200000
SCSS 5 8.2 % SI 100000 One Time 2050 Quarterly 100000 41000 141000
PPF - 7.1 % SI Public Provident Fund
Saving Bank - 4 % SI Minimum Balance Rs 500/- & Max No Limit

"Investment habit start with most trustworthy small saving scheme"

For more information, please contact R.Sundari RAVICHANDRAN

Featured Banner

Reach Out

Have questions about our service camps, or want to coordinate a volunteer schedule? Send us a direct message.

Contact Details

location_on

Address

85, பெருமாள் கோவில் தெரு, செங்கம் - 606701

phone

Call Us

+91 9443076538 | +91 8248135655

mail

Email Us

ravisundari97@gmail.com

"அஞ்சலக சேமிப்பு !
முழு பாதுகாப்பு !!"